வாகன விபத்தில் மூன்று பாடசாலை மாணவர்கள் உட்பட 12 பேர் காயமடைந்துள்ளனர்.
 ஆலையடிவேம்பு பகுதிகளில் பல இடங்களில் திருட முயற்சித்துள்ள நிலையில் ஒருவர்  பொது மக்களால்  பிடிக்கப்பட்டார் .
 வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கிடைக்கும் மழை எதிர்வரும் 18.03.2025 வரை தொடரும் வாய்ப்புள்ளது
 தபால் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளன.
 திண்ம கழிவு முகாமைத்துவம் தொடர்பாக மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் செயலமர்வு.
 சுகாதார அமைச்சினால் கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக் கப்பட்டுவரும் கிளீனிங் ஸ்ரீலங்கா பணிகள் சம்பந்தமான கள ஆய்வு விஜயம்.
 மட்டக்களப்பு  ஆரையம்பதி, "எள்ளுச்சேனை" ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மாசிமக அலங்காரத் திருவிழா - 2025
கடந்த பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 60  வேட்பாளர்களுக்கு எதிராக தற்போது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முச்சக்கரவண்டி,  பேரூந்து மற்றும் லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த   மூவர் உயிரிழந்துள்ளனர்.
சஞ்சீவ கொலைக்கு மூளையாக செயல்பட்ட இஷாரா செவ்வந்தி  கடல் மார்க்கமாக படகு மூலம் இந்தியாவுக்கு தப்பிச் சென்றுள்ளாரா ?
பிரதமர் ஹரிணி பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த அம்பாறை மகளிர் தின விழா-2025
 சட்டவிரோத மதுபான பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில் குறைந்த விலையில் மதுபானம் அறிமுகப்படுத்தபட உள்ளது .
ஏப்ரல் முதலாம் திகதி முதல் சிகரெட்டுகளுக்கான  வரி அதிகரிக்கப்பட உள்ளது .