கனடாவின் நீதி அமைச்சராக  இலங்கை  தமிழர் ஒருவர்     நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி  பிரதேச வயல் பகுதியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.
உள்ளூராட்சி  தேர்தல்  வேட்பு மனுக்களில் 50 விதமான பெண்களின் பங்களிப்பும் 25 விதமான இளைஞர்களின் பங்களிப்பும்  இருக்க வேண்டும்-      மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜேஜே முரளிதரன்
 கிழக்கு தமிழர் கூட்டமைப்பு இன்று மட்டக்களப்பில் உதயம் புரிந்துணர்வு உடன்படிக்கையும் கைச்சாத்து
மட்டக்களப்பில் நண்பர்களிக்கு இடையேயான மோதலில் ஒருவர் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.
அடுத்த வருடம் 6ஆம் தரத்துக்கு மாணவர்களை பாடசாலைகளில் இணைத்துக்கொள்வதற்கான வெட்டுப்புள்ளிகள் வௌியிடப்பட்டுள்ளன.
 அம்பாரை மாவட்டத்தில் போட்டியிடும் சகல உள்ளுராட்சி சபைத் தேர்தலிலும் தமிழரசுக்கட்சி அமோக வெற்றியினை பெறும் .
மட்டக்களப்பு   தமிழ் சங்க மண்டபத்தில் கவிமகள் ஜெயவதியின் எழுத்துக்களோடு பேசுகிறேன் கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழா- 2025
திருகோணமலை மூதூரில் தனது பாட்டிமாரை கொலை செய்த சிறுமி வாக்கு மூலம் அளித்துள்ளார்,  என் மீது  பாசம் காட்டவில்லை அதனால் கொலை செய்தேன் .
அரசாங்க வேலை பெற்று தருவதாக கூறி பல லட்சம்  இலஞ்சம் பெற்ற ஆணும் பெண்ணும் அதிரடியாக கைது .
 வன உயிரினங்கள் பற்றிய தேசிய கணக்கெடுப்பு நாளை நடைபெற உள்ளது.
 அம்பாறை, சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவுகளுக்கிடையிலான நீண்டகாலப் பிரச்சினைக்கு நிரந்தரத்தீர்வை வழங்குங்கள் - சபையில் ரவூப் ஹக்கீம் கோரிக்கை