மட்டக்களப்பு மாவட்டத்தில்  தொடர்ச்சியாக மழை பெய்து வருவதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் கண்ணியமான சாரதிகளுக்கு  விருதுகள் காத்திருக்கின்றன .
 கல்குடா வலயக்கல்வி அலுவலக நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் முத்தாரம் இசை, நடன நிகழ்வு செங்கலடி மத்திய கல்லூரியின் மாநாட்டு மண்டபத்தில்  நடைபெற்றது.
 மாணவனின் பணத்தை கொள்ளையடித்த நபர் ஒரு குழுவினரால் கற்களால் தாக்கப்பட்டு  உயிரிழந்துள்ளார்
அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் சூறாவளி
பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் குடியுரிமை பறிக்கப்படுமா அல்லது அவர் மீது வழக்கு தொடரப்படுமா ?
தபால் மற்றும் தொலைத்தொடர்பு உத்தியோகத்தர்களின் ஒன்றியம் பணிப்புறக்கணிப்பை  ஆரம்பிக்கவுள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
படலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (16) விசேட அறிக்கையொன்றை வழங்க உள்ளார்.
  தமிழ் நாடு திருவண்ணாமலையில் காரைதீவு  நடனநர்த்தகி தக்ஷாலினிக்கு "ஆடல் வல்லான் கலைவளர்மணி" விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்
ஏப்ரல் 21 தாக்குதல் சம்பவம் தொடர்பில்  நீதியை நிலைநாட்டுவதற்கான நியாயமானதொரு சமிக்ஞை கிடைக்குமாயின் அது குறித்து மகிழ்ச்சியடைய முடியும்.-   பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்
 சவூதி தூதுவராலயத்தின் ஏற்பாட்டில் 500 பேருக்கு    காத்தான்குடியில்   இப்தார் நிகழ்வு.
 மட்டக்களப்பில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார் .
மட்டக்களப்பு சந்திவெளியில் பிரதேசத்தில்    குப்பையில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை ஒன்று சடலமாக இன்று மீட்கப்பட்டுள்ளது .