மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களிடம் 250 வருடம் பழைமையான யப்பானிய ஓவியம்  கையளிக்கப்பட்டுள்ளது.
    மட்டக்களப்பில் அமைதியான முறையில் 2024 ஆண்டிற்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை  .
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் எருவில்  பிரதேச   முன்னாள் உறுப்பினர் தேசிய மக்கள் கட்சியில் இணைந்து கொண்டார்.
மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் அடையாள பணி பகிஸ்கரிப்பு ஆர்ப்பாட்டம் இன்று 17.03.2025 நடைபெற்றது.
 பிரான்ஸ் நாட்டு  கடற்படைக் போர்க் கப்பல்   கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
 ஏறூர் மண்ணை தேசியத்தில் மணக்கச்செய்து கண்ணீருடன் விடைபெற்ற நளீம் எம்பி.
காட்டு யானைகளின் தாக்குதலால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்கிறது.
காத்தான்குடி காங்கேயன்னோடை பிரதேசத்தில்  3492 போதை மாத்திரைகளுடன்   நேற்றிரவு ஒருவர்   கைது செய்யப்பட்டுள்ளார் .
அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேசத்தில் இன்மனைற் அகழ்வதற்கு எடுத்த முயற்சிகள் பொதுமக்களின் எதிர்ப்பின் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
வீடு ஒன்றில் இருந்து கணவன் மற்றும் மனைவியின் சடலங்கள்  மீட்கப்பட்டுள்ளன .
இன்று காலை இடம் பெற்ற  பேருந்து விபத்தில் 13 பெர் காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .
 மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற உள்ள  உள்ளூராட்சி தேர்தலுக்கான பிரதான அரசியல் கட்சிகள் இன்று தமது கட்டுப்பணத்தை  மாவட்ட தேர்தல் திணைக்களத்தில் செலுத்தின .
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் பணி இன்று (17) ஆரம்பிக்கப்படவுள்ளது.