பிரதேச சிறுவர் அபிவிருத்தி பால்நிலை அடிப்படையிலான வன்முறைகள் தடுத்தல் மற்றும் உளவளத்துணை சம்மேளன கூட்டம்  மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தில்   இடம்பெற்றது.
நாட்டுக்குள்  சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட , 713,000 சிகரெட்டுகள்   கைப்பற்றப்பட்டுள்ளது
 காஸா மீது இஸ்ரேல் மீண்டும் விமான தாக்குதல் நடத்தி உள்ளது , 330 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் பால்மாவின் விலை .அதிகரிக்கப்பட உள்ளது .
மட்டக்களப்பில் மதுவுக்கு அடிமையானவர்களை முழுமையாக விடுவிக்கும் நோக்கத்துடன் “உவகை” நல்வாழ்வு மையம்  திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கனடாவின் நீதியமைச்சரான கரி ஆனந்தசங்கரியின் வரலாற்றுப்பின்னணி அனைத்து தமிழர்களும் அறிய வேண்டிய ஒன்று .
 தனது வருங்கால மனைவியை சந்திக்க வீட்டிற்கு காரில் சென்று கொண்டிருந்த இளம் காப்புறுதி அதிகாரி விபத்தில் உயிரிழந்துள்ளார்
இணையக் குற்ற மையங்களிலிருந்து, மேலும் 14 இலங்கையர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
சுதந்திர இலங்கையின் மற்றுமொரு உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஆரம்பமாகிறது.
கலந்துரையாடல் தோல்வி, திட்டமிட்டவாறு நாளை (18) காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி 24 மணி நேர வேலைநிறுத்தத்தை நடத்த சுகாதார நிபுணர்களின் கூட்டமைப்பு முடிவு