உள்ளூராட்சி தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்யும் இறுதி தினத்தில் கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல மாவட்ட செயலகங்களிலும் விசேட பாதுகாப்பு   நடவடிக்கை முன்னெடுப்பு
உள்ளூராட்சி தேர்தல் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யும் இறுதி தினமான இன்று   முக்கிய பல அரசியல் கட்சிகளும் சுயேட்சை குழுக்களும் தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தன
பால் தேநீரின் விலையையும் அதிகரிக்கிறது
மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்மந்தனாவெளி பகுதியில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்திய நாட்டுக்கு பெருமை சேர்த்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ்.
புலமைப் பரிசில் பரீட்சையின் மீளத் திருத்தம் செய்யப்பட்ட பெறுபேறுகள் இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
களனி பல்கலைக்கழகத்தின் தத்துவத் துறையின் உளவியல் பிரிவின் பேராசிரியர் டாக்டர் என்.டி.ஜி. கயந்த, மத்திய அதிவக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற ஒரு விபத்தில் உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பில் தொழில் துறையில் சாதனை படைத்து வரும் சிறந்த இளம் தொழில் முனைவர் ஜெபி ஜெனார்த்தன் அவர்களுக்கு "சாதனைத் தமிழன்" விருது வழங்கப்பட்டது .
 செயலாளராகப் பணியாற்றிய பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தி   அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் நீதிமன்றில்  முன்னிலையாகுமாறு ஜனக ரத்னாயக்கவிற்கு நீதிமன்றம் அறிவித்தல் விடுத்துள்ளது.
பல்கலைக்கழக மாணவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .
 இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாநகரசபை புளியந்தீவு தெற்கு 18ம் வட்டார வேட்பாளராக பிரபல மகப்பேற்று நிபுணர் வைத்திய கலாநிதி கே.ஈ.கருணாகரன்
யானை, மனித மோதலை கட்டுப்படுத்தி சொத்தழிவு, உயிரிழப்புக்களை தவிர்க்கும் நோக்கில் யானைகளினால் நாசப்படுத்தி அழிக்கப்பட்ட இடங்களை   பிதேச செயலாளர் செயலாளர்பார்வையிட்டார்
நீதிமன்ற தீர்ப்பு கிடைத்ததும் பட்டதாரிகளுக்கு நியமனங்கள் நாடாளுமன்றத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரிய