தபால், ரயில்வே, சுகாதாரம் மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்  தொழில்துறை நடவடிக்கையில் இறங்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .
முந்தைய அரசாட்சி  காலத்தில் சட்டவிரோதமாக அல்லது முறைகேடாக கையகப்படுத்தப்பட்ட அரச சொத்துக்களை அரசுடமையாக்குவதற்கான புதிய சட்டம் வருகிறது .
 வீதியில் மக்களின் போக்குவரத்தினை சீர்குலைக்கும் கட்டாக்காலி மாடுகள் உடனடியாக  பிடிக்கப்பட்டு ஏழைகளுக்கு அறுத்து பங்கிடவேண்டிய நிலைமை ஏற்படும் .
ஆயுர்வேத மருத்துவ கவுன்சிலிடமிருந்து  சான்றிதழைப் பெறுவதற்காக லஞ்சம் கேட்க முயன்ற மூன்று பேர் கைது .
போப் பிரான்ஸில்  உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நிலையில்  வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பினார் .
நாட்டிலுள்ள சுமார் 10 இலட்சம் குற்றவாளிகளின் கைரேகைகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது .
இலங்கை மருத்துவமனையில் நிறுவப்பட்ட முதல் விந்தணு  வங்கி கொழும்பு காசல் மகப்பேற்று மருத்துவமனையில் நிறுவப்பட்டது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கானதேர்தலுக்கான வாக்குச் சீட்டுகள் அச்சிடும் பணி ஆரம்பம்.
அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள சூறாவளி மற்றும் புயல் காரணமாக இதுவரையில் 20 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
சட்டவிரோதமாக இலங்கைக்கு  சிகரெட்டுகளை கொண்டு வந்த இரண்டு நபர்கள் விமானநிலையத்தில் கைது
மருத்துவத் துறையில் புரட்சியை ஏற்படுத்திய 14 வயது சிறுவன்.
2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம்  திகதி முதல் மார்ச் 23 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நடத்தப்பட்ட   27 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 22 பேர் கொல்லப்பட்டுள்ளனர் .
பேஸ்புக் களியாட்ட விருந்தில் கலந்து கொண்ட  15 யுவதிகள் உட்பட 76 பேர் கைது .