நாளை கல்முனையில் முதியோருக்கான அஜா( AJAA) இல்ல திறப்புவிழா .
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு மீன்பிடி உபகரணங்கள் வழங்கிவைப்பு.
 வாகரை கலாசார மண்டபத்தில் கதிரவனின் வீதி நாடகம்.
10 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட பெறுமதி உள்ள  புதிய கையடக்க தொலைபேசிகளை சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டு வந்த காத்தான்குடியை சேர்ந்த நபர் கைது .
ஞாயிறன்று கல்முனையில் "பிரசவம்" கவிதைத்தொகுப்பு நூலின் பிரசவம்!
  கலைமாமணி ஸ்ரீதயாளனின் கதாப்பிரசங்கத்துடன் களைகட்டிய காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மனின் பங்குனி உத்திர திருவிழா
 பதினைந்து வயது பாடசாலை  மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் காதலன் உட்பட 07  பேர்    கைது .
சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணை .
  இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு   தெரு நாய்களை அகற்றுமாறு இலங்கை அரசாங்கம் சுற்றறிக்கை விடுத்துள்ளது
போத்தல் குடிநீருக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
13 வயதுடைய சிறுமியை சீரழித்த   சித்தப்பா முறையான   காம கொடூரன் கைது .
மதுவின் விலைகளைக் குறைப்பது இளம் பருவத்தினர் மதுவைப் பயன்படுத்தத் தொடங்குவதற்கான வாய்ப்பை உருவாக்கும்-   இலங்கை மனநல மருத்துவர்கள் கல்லூரி
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகையை முன்னிட்டு சில வீதிகள்  மூடப்பட உள்ளன ..