மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசியல் கட்சிகளும் சுயேச்சை குழுக்களும் தற்போது வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றன
மட் விவேகானந்தா மகளிர் கல்லூரியின் ஆசிரியர் தின விழா 2024 .10.07
மட்டக்களப்பு காத்தான்குடி  மாணவி போதைபொருள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில்   கொழும்பு வரை துவிச்சக்கர வண்டி பயணம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்
விமானப்படை சாகச நிகழ்ச்சியில், கூட்ட நெரிசல் மற்றும் வெயிலின் தாக்கத்தால் சிகிச்சை பலனின்றி 5 பேர் உயிரிழந்தனர்.
தாமரை கோபுரத்தில் இருந்து தவறி விழுந்து பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்
சந்தையில் தேங்காய் விலை  அதிகரித்துள்ளது.
தண்ணீர் போத்தல்களுக்கு உடனடியாக கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க வேண்டும்.
15வது மக்கள் தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பில் தனிநபர் மற்றும் வீட்டுத் தகவல் சேகரிப்பு நடவடிக்கை   இன்று    (07) ஆரம்பமாகவுள்ளது.
சிறையில் இருந்த 56 பாகிஸ்தான் கைதிகள் பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
   முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் முற்றிலும் பொய்யானவை
கோழி தீவன விலை குறைக்கபட்டால்    முட்டை ஒன்றை 29 முதல் 30 ரூபாய் வரையிலான விலையில் சந்தைக்கு விநியோகிக்க முடியும்