ஆழிப்பேரலையில் உயிரிழந்த உறவுகளுக்கான   அஞ்சலி நிகழ்வு    மட்டக்களப்பு நாவலடி கடற்கரையில் இடம்பெற்றது.
கிழக்கு மாகாணத்தில்  கடமைபுரிவதற்காக 54 பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனம் மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்தணசேகரவினால்  வழங்கப்பட்டது.
கலக்கத்தில் பயனாளர்கள், எதிர்வரும் ஜனவரி 1 ஆம் முதல் பழைய ஸ்மார்ட்போன்களுக்கான ஆதரவை வாட்ஸ்அப் நிறுத்த உள்ளது
கோழி இறைச்சியை இலஞ்சமாக வாங்கிய இருவர் அதிரடியாக கைது .
பண்டிகைக் காலங்களில் இணையம் ஊடாக பண மோசடி.
வடக்கு மக்கள் , இராணுவத்தினரின் காணிகளை விடுவிக்க கோரவில்லை. அவர்களின் சொந்தக் காணிகளை விடுவிக்கக் கோருகிறார்கள்.
சுனாமி அனர்த்தம் நிகழ்ந்து 20 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு இன்று . காலை 9.25 மணி முதல் 02 நிமிடங்கள் மௌனத்தை  கடைப்பிடிப்போம் .
கடற்கரையில் நீராடச்சென்ற   தந்தை மகன் மற்றும் அவர்களின் உறவினரின் மகன் என  மூவர் காணாமல் சென்றுள்ளனர்.
நத்தார் பண்டிகையை முன்னிட்டு இன்று மட்டக்களப்பு சிறையிலிருந்து 12 சிறைக்கைதிகளுக்கு பொது மன்னிப்பு .
மட்டக்களப்பு மாவட்ட தமிழரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்  வாழைச்சேனை பேத்தாழை துறைமுகப்பகுதிக்கு திடிர் கள விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார்.
பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையில் சிக்கிக்கொண்ட  8,747 சாரதிகள் ?
இலங்கையில் மது பாவனையால் நாளொன்றுக்கு 50 பேர்  உயிரிழப்பதோடு வருடத்திற்கு சுமார் 20,000 இலங்கையர்கள் உயிரிழப்பதாக உலக சுகாதார அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் மற்றும் விடுதலைப் புலி குழுக்களிடமிருந்து கொலை மிரட்டல்  விடுக்கப்பட்டதாக சொல்லப்படும் செய்தி உண்மையா ?