உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பிலான சில முன்னேற்றகரமான தகவல்கள் வெளியிடப்படும்.
மட்டக்களப்பு இராம கிருஷ்ண  மிஷனில் சுவாமி விவேகானந்தரது 163ஆவது ஜனன தினவிழா.
முன்னாள்  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்கிய  மதுபான உரிமம்   சட்ட பூர்வமானது ,பலவந்தமாக மூட முடியாது..
பாதையை விட்டு விலகி வாய்க்கால் ஊடாக பயணித்த கெப் வாகனம்
 மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில்  குடும்பஸ்த்தர் ஒருவர்  சகோதரரால் கொல்லப்பட்டுள்ளார்
பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பெண் ஒருவர் இன்று அதிகாலை தூக்குப்போட்டு தற்கொலை  செய்து கொண்டுள்ளார் .
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தொடர்பான வழக்கு    எதிர்வரும் 3ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 "கிழக்கு மாகாணத்தில் ஜனநாயக பங்குதாரர்களுக்கான ஓர் அரங்கத்தினை உருவாக்குதல்" எனும் தொனிப் பொருளில் அகம் மனிதாபிமான வள நிலையத்தின் செயலமர்வு .
பேஸ்புக்   மூலம்   நிதிமோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர் விமான நிலையத்தில் கைது .
பேரூந்துக்காக   காத்திருந்த பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை .
விபத்தில் சிக்கிய  அம்புலன்ஸ் வண்டி வாய்க்காலுக்குள்  பாய்ந்தது .
மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா வலய சைவ குருமார் சங்கத்தினால்  நேற்று று மாலை (21) ஊடக சந்திப்பொன்று வாழைச்சேனையில் இடம்பெற்றது.
புதிய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் க்ளீன் ஶ்ரீ லங்கா  திட்டத்துக்கு பூரணமான ஆதரவு   வழங்கப்படும் -நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஶ்ரீநேசன்