பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை இல்லாது ஒழிப்போம் என்று கூறிக் கொண்டு வந்த அரசாங்கம் தற்போது பயங்கரவாத தடைச் சட்டத்தை பாவித்து பலஸ்தீன போராட்டத்திற்கு எதிராக குரல் கொடுத்தவர்களை கைது செய்வதாக இலங்…
மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,056 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 3,900-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 270 பேரை இன்னும் காணவில்லை என்று அந்நாட்டு ராணுவம் தெரி…
அரச சேவையில் 30,000 இளைஞர் யுவதிகளை இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு புத்தள நகரில் நடைபெற்ற …
சம்மாந்துறையில் சொட் கண் வகை துப்பாக்கி மற்றும் ரி-56 துப்பாக்கி ரவை 10 உடன் சந்தேக நபரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் இன்றையதினம் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரி…
இந்த ஆண்டுக்கான அரச பாடசாலைகள் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளில் முதலாம் பாடசாலை தவணையின் இரண்டாம் கட்டம் இன்று (01) ஆரம்பமாவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. முதலாம் பாடசால…
(31) நள்ளிரவு முதல் ஒக்டேன் 92 ரக மற்றும் 95 ரக பெட்ரோல் விலை10 ரூபாவால் குறைப்பு இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம்.(31) நள்ளிரவு முதல் ஒக்டேன் 92 ரக மற்றும் 95 ரக பெட்ரோல் விலை10 ரூபாவால் குறைப்பு …
பிராந்தியத்தில் இனஐக்கியத்தையும் மதநல்லிணக்கத்தையும் பிரதேச ஒற்றுமையையும் வலியுறுத்தி கல்முனை ஆதார வைத்தியசாலையில் பிரமாண்டமான முறையில் இப்தார் நிகழ்வு இடம்பெற்றது. கல்முனை ஆதார வைத்தியசாலை …
காரைதீவு ஸ்ரீமன் நாராய ஆலய நவக்கிரக மூர்த்திகளுக்கும், சீதாப்பிராட்டியார் சமேத இராமபிரான் மற்றும் இலக்குமணன், அனுமன் விக்கிரங்களுக்கான கும்பாபிஷேக நிகழ்வு இன்று ( 31) ஞாயிற்றுக்கிழமை சுப நேரத்…
. கிராம உத்தியோகத்தர் ஒருவரின் முயற்சியால் சட்டவிரோதமான நில அபகரிப்பு ஒன்று தடுக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் காரைதீவில் நேற்று(30) ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்றுள்ளது. குறித்த பகுதியில் இனந்தெரியாத ந…
நள்ளிரவு முதல் லாஃப்ஸ் (Laugfs) சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 12.5 kg லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 420 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு ப…
முல்லைத்தீவு - நாயாற்று கடற்பகுதியில் குளித்துக்கொண்டிருந்த போது நீரில் அடித்துச் செல்லப்பட்ட யுவதி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் இன்றையதினம் இடம்பெற்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய…
மாதாந்திர எரிபொருள் விலை திருத்தம் இன்று நள்ளிரவில் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலையும் இந்த நாட்களில் குறைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.…
யாழில் தடுப்பூசி ஏற்றிய ஆண் குழந்தைக்குக் காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் அந்தக் குழந்தை உயிரிழந்துள்ளது. திருநெல்வேலியை சேர்ந்த 3 மாதங்கள் நிரம்பிய குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. கடந்த 26ஆம் தி…
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக சுமார் 70…
சமூக வலைத்தளங்களில்...