மட்டக்களப்பு கல்லடி உப்போடை  விவேகானந்தா மகளீர் கல்லூரி  அதிபர் திருமதி நவகீதா தர்மசீலன்  முப்பத்தி ஏழு  வருட கல்விச் சேவையில் இருந்து ஓய்வு  பெறுகிறார்.
இலங்கையைச் சேர்ந்த சிறுவன் ஒருவரின் ஆபாச காட்சிகளை உருவாக்கிய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மகளிர் இல்லமொன்றில் தங்கியிருந்த தமிழ்  யுவதியொருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்
மட்டக்களப்பு கிரான்குளம் பாடசாலை ஒன்றில் வகுப்பறையில் 16 வயது மாணவி ஒருவர் மயங்கி வீழ்ந்த நிலையில்  உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் இன்று   22 கரட் தங்கப் பவுண் 260,450 ரூபாவாக பதிவாகியுள்ளது.
கிழக்கு பல்கலைக்கழகத்தில் இடம் பெற்ற  பாரிய நிதி மோசடிகள் தொடர்பாக உடனடியாக விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அதிரடி உத்தரவு .
மட்டக்களப்பில் நாளை காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை நீர் வெட்டு  அமுல் படுத்தப்பட உள்ளது  - தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் அறிவித்தல்
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய புனித திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மறைவுக்கு இலங்கை அரசாங்கத்தினதும் மக்களினதும் சார்பாக தனது இரங்கலைத் தெரிவித்தார்.
எதிர்வரும் 28 ஆம் திகதி காலை 9.30 மணியளவில் இலஞ்சம் அல்லது ஊழல் ஆணைக்குழுவில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.
 “அமெரிக்க பெருந்தொழில்நுட்ப அதிகாரத்தை சீர்குலைக்கும் ஐரோப்பா: உலக டிஜிட்டல் ஆளுமைக்கான அதிரடி மோதல்!”
"புதிய உலகப் போர்களுக்குத் தயாராகும் ரஷியா: ட்ரோன்கள், லேசர்கள், செயற்கைக்கோள்கள் மூலம் முழுமையான இராணுவ மாற்றம்"
தமிழ்க் கட்சியுடன் மட்டும் இணைந்து ஆட்சி அமைப்போம்! காரைதீவில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி செயலாளர் குருபரன் தெரிவிப்பு